பில்போ

பில்போ (Bilbao[2]) எசுப்பானியாவின் பாசுக்கு நாடு தன்னாட்சி சமூகத்தில் உள்ள பிசுக்கே மாநிலத்தின் தலைநகரமும் நகராட்சியும் ஆகும். பாசுக்கு நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் எசுப்பானியாவின் பத்தாவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது; இதன் மக்கள்தொகை 2010இல் 353,187 ஆக இருந்தது.[3] பில்போ பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 1 மில்லியனாக உள்ளது;[4][5] வடக்கு எசுப்பானியாவில் மிகுந்த மக்கள் வாழும் பெருநகர் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

பில்போ
பில்போ
நகராட்சி
வலச்சுற்றாக மேலிருந்து: ஆர்ட்சாண்டா குன்றிலிருந்து காட்சி, சான் அன்டொன் தேவாலயம், குகென்ஹெயிம் அருங்காட்சியகம், பொசுடெரிட்டொ, எசுக்கல்துனா அரண்மனை
வலச்சுற்றாக மேலிருந்து: ஆர்ட்சாண்டா குன்றிலிருந்து காட்சி, சான் அன்டொன் தேவாலயம், குகென்ஹெயிம் அருங்காட்சியகம், பொசுடெரிட்டொ, எசுக்கல்துனா அரண்மனை
பில்போ-இன் கொடி
கொடி
பில்போ-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): எல் பொட்க்சோ
நாடு எசுப்பானியா
தன்னாட்சி சமூகம் பாசுக்கு நாடு
மாநிலம்பிசுக்கே
கொமார்க்காபெருநகர பில்போ
நிறுவல்15 சூன் 1300
அரசு
 • வகைமேயர்-நகர்மன்றம்
 • மேயர்இபோன் எரேசொ (பிஎன்வி)
பரப்பளவு
 • நகராட்சி40.65 km2 (15.70 sq mi)
 • நகர்ப்புறம்
17.35 km2 (6.70 sq mi)
 • நாட்டுப்புறம்
23.30 km2 (9.00 sq mi)
ஏற்றம்
19 m (62 ft)
உயர் புள்ளி
689 m (2,260 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2013)[1]
 • நகராட்சி3,49,356
 • அடர்த்தி8,600/km2 (22,000/sq mi)
 • பெருநகர்
9,50,155
இனங்கள்எசுப்பானியம்: Bilbaíno, Bilbaína
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
48001 – 48015
அழைப்புக் குறிகள்+34 94
அலுவல் மொழிகள்எசுப்பானியம், பாசுக்கு
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

பில்போ எசுப்பானியாவின் வடக்கு-மத்தியப் பகுதியில் பிஸ்கே விரிகுடாவிற்கு தெற்கே 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) தொலைவில், பில்போ கழிமுகத்தை யடுத்து, அமைந்துள்ளது. இதன் முதன்மை நகர்ப்பகுதியைச் சுற்றிலும் சராசரி 400 மீட்டர்கள் (1,300 அடி) உயரமுள்ள இரண்டு மலைத் தொடர்கள் சூழ்ந்துள்ளன.[6]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Tabla158". Ine.es. Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
  2. "Define Bilbao". reference.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2010.
  3. "List of place names". National Statistics Institute. Archived from the original on 2 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 19 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Urban zones in Spain. World Gazetteer". Population-statistics.com. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
  5. "Functional area. Bilbao Metropolitan Area" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
  6. Quiroga 2001: 17

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பில்போ&oldid=3643120" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்