அஜித் வாடேகர்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அஜித் வாடேகர் (Ajit Wadekar, பிறப்பு: ஏப்ரல் 1, 1941 – 15 ஆகத்து 2018),இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]

அஜித் வாடேகர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜித் லக்சுமன் நாடேகர்
பிறப்பு(1941-04-01)1 ஏப்ரல் 1941
மும்பை, மும்பை மாகாணம், இந்தியா
இறப்பு15 ஆகத்து 2018(2018-08-15) (அகவை 77)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடைஇடக்கை
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்13 டிசம்பர் 1966 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு4 சூலை 1974 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்13 சூலை 1974 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப15 சூலை 1974 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1958/59–1974/75மும்பை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதே.துஒ.நாமு.த.துப.அ.து
ஆட்டங்கள்3722375
ஓட்டங்கள்2,1137315,380192
மட்டையாட்ட சராசரி31.0736.5047.0363.33
100கள்/50கள்1/140/136/840/2
அதியுயர் ஓட்டம்14367*32387
வீசிய பந்துகள்511,622
வீழ்த்தல்கள்021
பந்துவீச்சு சராசரி43.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
000
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a0n/a
சிறந்த பந்துவீச்சு2/0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
46/–1/0271/03/–
மூலம்: [1], 28 செப்டம்பர் 2012

மேற்கோள்கள்

தொகு
  1. "Former India captain Ajit Wadekar dies aged 77". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 15, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வார்ப்புரு:இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஒ.ப.து தலைவர்கள்

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அஜித்_வாடேகர்&oldid=3786951" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்அசோகர்பாரதிதாசன்அசுவத்தாமன்பெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesபதினெண் கீழ்க்கணக்குவீமன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்த்தாய் வாழ்த்துகல்கி (அவதாரம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்குருச்சேத்திரப் போர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செம்மொழிசூன் 28அம்பேத்கர்விஜய் (நடிகர்)திருவள்ளுவர்ஆண் தமிழ்ப் பெயர்கள்மகாபாரதம்கார்லசு புச்திமோன்கர்ணன் (மகாபாரதம்)முருகன்