அம்பாந்தோட்டை

இலங்கையின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.[1][2][3]

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை
மாகாணம்
 - மாவட்டம்

 - அம்பாந்தோட்டை
அமைவிடம்6°07′00″N 81°07′00″E / 6.1167°N 81.1167°E / 6.1167; 81.1167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-15 மீட்டர்

கால வலயம்இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - நகரம் (2001)
46777

 - 11213

புவியியலும் காலநிலையும்

தொகு

அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப் பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது. 1950 மி.மீ. ஆண்டுச் சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.

மக்கள்

தொகு

இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர்.2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவுமொத்தம்சிங்களவர்இலங்கைத் தமிழர்இந்தியத் தமிழர்முஸ்லிம்கள்பரங்கியர்ஏனைய
மொத்தம்4677737839805542830525197
நகரம்112135642505291653223324
கிராமம்3556432197300251177301832

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவுமொத்தம்பௌத்தர்இந்துஇஸ்லாம்கத்தோலிக்கம்ஏனைய கிறிஸ்தவம்ஏனைய
மொத்தம்4677737769590809216914116
நகரம்1121356463955015865516
கிராமம்3556432123195307783860

கைத்தொழில்

தொகு

அம்பாந்தோட்டை உப்பு உற்பத்திக்கு பிரசித்தமான பிரதேசமாகும். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Hambantota". Hambantota District Chamber of Commerce. Archived from the original on 5 April 2018. பார்க்கப்பட்ட நாள் 30 April 2011.
  2. "Hambantota District. Hambantota: Sri Lanka's Deep South". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-25.
  3. The Asiatic annual register, or, A View of the history of ..., Volume 8, Issue 1, p.74.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அம்பாந்தோட்டை&oldid=3851871" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்