அலெக்ஸ் கார்லேண்ட்
அலெக்ஸ் கார்லேண்ட் (ஆங்கில மொழி: Alex Garland) ஒரு இங்கிலாந்து நாட்டு தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், நாவலாசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 28 வீக்ஸ் லேட்டர், நெவர் லெட் மி கோ, ட்ரேட், எக்ஸ் மச்சினா போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.
அலெக்ஸ் கார்லேண்ட் | |
---|---|
பிறப்பு | 1970 (அகவை 53–54) லண்டன் இங்கிலாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | மான்செஸ்டர் பல்கலைக்கழகம் |
பணி | நாவலாசிரியர் தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–இன்று வரை |
நாவல்
தொகு- 1996: தி பீச்
- 1998: தி டேச்செரச்ட்
- 2004: தி கோமா
திரைப்படங்கள்
தொகு- 2002: 28 டேஸ் லேட்டர் (திரைக்கதை)
- 2007: சன்ஷைன் (திரைக்கதை)
- 2007: 28 வீக்ஸ் லேட்டர் (தயாரிப்பாளர்)
- 2010: நெவர் லெட் மி கோ (திரைக்கதை & தயாரிப்பாளர்)
- 2002: ட்ரேட் (திரைக்கதை & தயாரிப்பாளர்)
- 2015: எக்ஸ் மச்சினா (திரைக்கதை & இயக்குநர்)
வெளி இணைப்புகள்
தொகு🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்