அளேகோட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்

அளேகோட்டா அல்லது ஹலேகோட்டா (Halekotta) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.

அளேகோட்டா
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

மக்கள் வகைப்பாடு

தொகு

பீர்ஜேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஒசூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படிஇந்த ஊரில் மொத்தம் 707 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 2,990 இதில் ஆண்கள் 1535. பெண்கள் 1455 ஆவர். குழந்தைகள் எண்ணிக்கை 301 ஆகும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Halekotta Village Polpulation". http://ourhero.in/villages. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2017. {{cite web}}: External link in |publisher= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/hosur/halekotta.html
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அளேகோட்டா&oldid=3730315" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்ஆட்சி மொழிஆட்சித் தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்மு. கருணாநிதிசுப்பிரமணிய பாரதிதமிழ்சுற்றுலாதிருக்குறள்பாரதிதாசன்ஏ. நேசமணிகா. ந. அண்ணாதுரைதமிழ்நாடுசிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்இந்தியாவில் சுற்றுலாத்துறைதமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய அரசியலமைப்புபயண இலக்கியம்ஈ. வெ. இராமசாமிதொல்காப்பியம்தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிபத்துப்பாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்முருகன்அசுவத்தாமன்அறுபடைவீடுகள்