ஆட்டப்பகுதி (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் களமிறங்கி மட்டையாடும் அணியின் ஆட்ட நேரத்தைக் குறிக்கும்

துடுப்பாட்டத்தில் ஆட்டப்பகுதி அல்லது முறை (Innings)[1] என்பது ஒரு அணி அல்லது அதன் மட்டையாளர் தங்களின் முறை வரும்போது களமிறங்கி விளையாடும் பகுதியைக் குறிக்கும்.[2] ஒரு அணியின் முறை முடிந்த பிறகு அதன் எதிரணி தனது முறையை விளையாடும். பொதுவாக முதல்-தரப் போட்டிகளில் 4 ஆட்டப்பகுதிகளும் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் 2 ஆட்டப்பகுதிகளும் இடம்பெறும்.

ஒரு அணியின் ஆட்டப்பகுதி முடிவுக்கு வரும் நிலைகள் பின்வருமாறு:

  • பத்து மட்டையாளர்கள் ஆட்டமிழந்து வெளியேறுதல் (பொது)
  • வெற்றிக்குத் தேவையான இலக்கை எட்டுதல் (பொது)
  • ஆட்ட நேரம் முடிதல் (தேர்வு)
  • நிறைவுகளின் அளவு முடிதல் (ஒநாப)
  • ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அணித்தலைவர் அறிவித்தல் (தேர்வு)
  • களத்தடுப்பு அணி போட்டியில் இருந்து விலகுதல் (தேர்வு)

மேற்கோள்கள்

தொகு
  1. "innings - தமிழ் விக்சனரி". ta.wiktionary.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
  2. "INNINGS | meaning in the Cambridge English Dictionary". dictionary.cambridge.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்