சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 36 நாடி, 38 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 32 நாட்கள், 33 நாட்கள் அல்லது 34 நாட்கள் உடையதாகக் கொள்ளப்படும். 1974 ஆம் ஆண்டு தமிழ் வருடத்தில் ஆனி மாதம் 35 நாட்கள் கொண்டது.

ஆனி மாதத்தில் சூரியனின் நிலை.

ஆனி மாதத்தில் பிறந்த பெரியார்கள்

தொகு
  • அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில் பிறந்தவர் என்பர்.
  • பெரியாழ்வார் ஆனி மாதம் சுக்கில பட்சம் ஏகாதசி ஞாயிறு சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
  • நாதமுனிகள் ஆனி மாதம் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்.

குருபூசைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆனி&oldid=3658584" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்