ஆரஞ்செரி
ஆரஞ்செரி என்பது ஒரு வகை பச்சை மாளிகை. இந்த "மார்க்கம் கோட்டை' 1787 - 93ல் கட்டப்பட்டது. இங்கு வெவ்வேறு வகையான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை மரங்களால் இந்த பச்சை மாளிகை கட்டப்பட்டது. 327 அடி நீளம் கொண்ட நீண்ட தோட்டம் உள்ளது. இதுவே உலகின் முதன் முதலில் கோட்டைக்குள் செடிகள் வளர்த்து பராமரிக்கப்பட்ட கட்டடமாகும். இந்த மாளிகை இங்கிலாந்தில் உள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்திருக்குறள்சிறப்பு:RecentChangesபாரதிதாசன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிலப்பதிகாரம்விநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கேசவ் மகராச்அறுபடைவீடுகள்கல்கி (அவதாரம்)எட்டுத்தொகைதமிழ்த்தாய் வாழ்த்துவிராட் கோலிகென்சிங்டன் ஓவல் அரங்கம்திருவள்ளுவர்தொல்காப்பியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகார்லசு புச்திமோன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மகாபாரதம்அம்பேத்கர்பதினெண் கீழ்க்கணக்குமுருகன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கண்ணதாசன்விஜய் (நடிகர்)ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்வ. உ. சிதம்பரம்பிள்ளை