ஆரோமானிய மொழி
ஆரோமானிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிரீசு, அல்பேனியா, செர்பியா, பல்கேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை மூன்று இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு ஆரோமானிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
Aromanian | |
---|---|
armãneashce, armãneashti, limba armãneascã. | |
நாடு(கள்) | கிரீஸ், அல்பேனியா, ருமேனியா, மாக்கடோனியக் குடியரசு, செர்பியா, பல்கேரியா |
பிராந்தியம் | தென்கிழக்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 300,000[1] (date missing) |
Latin alphabet (Aromanian variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Recognised as minority language in parts of:![]() |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | rup |
ISO 639-3 | rup |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/South-Balkan-Romance-languages.png/300px-South-Balkan-Romance-languages.png)
ஆதாரங்கள்
தொகு🔥 Top keywords: காமராசர்ஈ. வெ. இராமசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிகி. வா. ஜகந்நாதன்பாரதிதாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நகராக்கம் அடிப்படையில் நாடுகள்அவதாரம்கால் சட்டைமணியன் (இதழாளர்)அசுவத்தாமன்திருக்குறள்திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்விராட் கோலிசிலப்பதிகாரம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐம்பூதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குமேலவளவு படுகொலைகள்திருவள்ளுவர்ரோகித் சர்மாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஹர்திக் பாண்டியாமீரா நந்தன்எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அம்பேத்கர்கடையெழு வள்ளல்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைமரபுச்சொற்கள்கல்கி (அவதாரம்)