ஆர்மேனியப் பகுதி
ஆர்மேனியப் பகுதி (ஆர்மீனியம்: Հայկական թաղամաս Haykakan t'ağamas, எபிரேயம்: הרובע הארמני, அரபு மொழி: حارة الأرمن) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். இது நான்கு பகுதிகளில் சிறியதும், குறைந்தளவு சனத் தொகையிணையும் கொண்டுள்ளது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ca/Armeniquarter.gif/300px-Armeniquarter.gif)
2001 இல், 2,500 ஆர்மேனியர்கள் எருசலேத்தில் வாழ்ந்தார்கள். அதிகமானோர் புனித ஜேம்ஸ் துறவுமடத்திலுள்ள ஆர்மேனிய பிதாக்கள் இருப்பிடத்ததைச் சுற்றி வாழ்கின்றனர். இதுவே அனேகமான ஆர்மேனியப் பகுதியை கொண்டிருக்கின்றது.[1][2]
குறிப்புகள்
தொகு- ↑ Jerusalem Post, March 30, 2001 - A Cloistered Community பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Jerusalem Post, Sept 9, 1993 - Armenian Patriarchate Plans New Construction பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம்
இலக்கியம்
தொகு- Kevork Hintlian: History of The Armenians in The Holy Land, 2nd edition, Armenian Patriarchate Printing Press, Jerusalem 1989
வெளி இணைப்புக்கள்
தொகு- Armenian Patriarchate of Jerusalem
- Armenians in the Holy Land site பரணிடப்பட்டது 2007-03-07 at the வந்தவழி இயந்திரம்
- Armenians of Jerusalem at Yahoo Groups பரணிடப்பட்டது 2010-06-22 at the வந்தவழி இயந்திரம்
- Jerusalem Photos Portal - Armenian Quarter
- Armenians in Israel
- Come to discover uniqueness of Armenian Quarter in Jerusalem பரணிடப்பட்டது 2008-05-18 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை