இந்துக் கலைக்களஞ்சியம்

இந்துக் கலைக்களஞ்சியம் என்பது இலங்கையில் இந்துக் கலாசார திணைக்களத்தால் இந்து சமயம் பற்றி தமிழில் வெளியிடப்பட்டுவரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதுவரை பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2258 கட்டுரைகள் உள்ளன. இதன் முதல் தொகுதி 1990 இலும் பத்தாம் தொகுதி 2009 இலும் வெளிவந்தன. இவற்றின் ஒன்பது தொகுதிகளுக்கு சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் தொகுப்பாளாராக இருந்துள்ளார்.

உள்ளடக்கம்

தொகு

இக் கலைக்களஞ்சியம் இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, சமயப் பெரியவர்கள், நூல்கள், கோயில்கள், நோன்புகள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருக்கிறது.

தொகுதிகள்

தொகு
இந்துக் கலைக்களஞ்சியத் தொகுதிகள்
தொகுதி எண்வெளிவந்த ஆண்டுகட்டுரைகள் எண்ணிக்கைஅகரவரிசையில்
தொகுதி 11990670'அ - ஈ'
தொகுதி 21992400'உ - ஔ'
தொகுதி 31996149'க'
தொகுதி 41998172'கா - கௌ'
தொகுதி 52000111'ச - சா'
தொகுதி 62003111'சி - சௌ'
தொகுதி 72005205'ஞா - தி'
தொகுதி 82006160'தி - தோ'
தொகுதி 92007130'ந - நௌ'
தொகுதி 102009150'ப - பௌ'

உசாத்துணைகள்

தொகு
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை