இரும்பு(II) குரோமைட்டு
ஒரு வகை வேதி கூட்டுப்பொருள்
இரும்பு(II) குரோமைட்டு (Iron(II) chromite) FeCr2O4 என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர் இரும்பு(2+) குரோமைட்டு | |
இனங்காட்டிகள் | |
1308-31-2 | |
EC number | 215-159-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166600 |
வே.ந.வி.ப எண் | GB4000000 |
| |
பண்புகள் | |
FeCr2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 223.83 g/mol |
தோற்றம் | பழுப்பும் கருப்பும் கலந்த திண்மம் |
அடர்த்தி | 4.97 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,190 முதல் 2,270 °C (3,970 முதல் 4,120 °F; 2,460 முதல் 2,540 K) |
கரையாது | |
கரைதிறன் | அமிலங்களில் சிறிதளவு கரையும் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.16 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | cubic |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
H317 | |
ஈயூ வகைப்பாடு | ![]() |
R-சொற்றொடர்கள் | R58 |
S-சொற்றொடர்கள் | S61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகுரோமியம்(III) ஆக்சைடுடன் இரும்பு(II) ஆக்சைடு சேர்த்து 1600° செ வெப்பநிலையில் சிட்டங்கட்டல் முறையில் உருகுநிலைக்கு கீழாக சுடுபடுத்தும் போது இரும்பு(II) குரோமைட்டு உருவாகிறது. இயற்கையில் குரோமைட்டு என்ற கனிமமாக பல மாசுக்களுடன் தோன்றுகிறது.
பயன்கள்
தொகுகுரோமியம் மற்றும் அதன் சேர்மங்கள்[1] தயாரிப்பதற்கான ஆதார மூலமாக இரும்பு(II) குரோமைட்டு பயன்படுகிறது. கார்பனோராக்சைடுடன் நீர்வாயு வினைபுரியும் தொகுப்பு முறை ஈரைதரசன் தயாரிப்பில் இது வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தீங்குகள்
தொகுஇரும்பு(II) குரோமைட்டு துகள் பொருட்கள் எரிச்சலை தருபவையாகும். எனவே இவற்றை சுவாசித்தல், விழுங்குதல் முதலிய செயல்கள் தவிர்த்தல் நல்லது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "University of Akron Chemical Database". Archived from the original on 2012-12-15. பார்க்கப்பட்ட நாள் 2017-01-22.
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை