இலதா இரசினிகாந்து
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
இலதா இரசினிகாந்து ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் இரசினிகாந்தின் மனைவியும் ஆவார்.[1] இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்குத் தலைவராகவும், இவை தவிர் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆச்சேர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.[2]
இலதா இரைனிகாந்து | |
---|---|
பிறப்பு | இலதா அரங்காச்சாரி 3 மார்ச்சு 1958 திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | லதா ரஜினிகாந்த் |
பணி | தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி |
வாழ்க்கைத் துணை | ரஜினிகாந்த் (1981–தற்போது வரை) |
பிள்ளைகள் | ஐஸ்வர்யா செளந்தர்யா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதொடக்ககால வாழ்க்கை
தொகுஇந்தியாவின் சென்னையில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்
திரை வாழ்க்கை
தொகுதிரைப்பட விவரங்கள்
தொகுதயாரித்த திரைப்படங்கள்
தொகுபாடிய பாடல்கள்
தொகு- "நேற்று இந்த நேரம்" - டிக் டிக் டிக்
- "கடவுள் உள்ளமே" - அன்புள்ள ரஜினிகாந்த்
- "குக்குக்கு கூவும்" - வள்ளி
- "மணப்பெண்ணின்" - கோச்சடையான்
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajini has been a friend, says wife Latha – Movies News News – IBNLive பரணிடப்பட்டது 2009-12-15 at the வந்தவழி இயந்திரம். Ibnlive.in.com (2009-12-12). Retrieved on 2012-07-24.
- ↑ Latha Rajinikanth. jointscene.com
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை