உசைனிவாலா

உசைனிவாலா (Hussainiwala) இந்தியாவின் பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த கிராமம் ஆகும். இது பெரோசுபூர் மாவட்டத்தில் சத்லஜ் ஆற்றின் கரையில் உள்ளது. இதன் மறுகரையில் பாகிஸ்தான் நாட்டின் கந்தா சிங் வாலா கிராமம் உள்ளது. பெரோஸ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பெரோஸ்பூர் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், அமிர்தசரஸ் நகரத்திற்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவரம் ராச்குரு ஆகியோரின் நினைவாக நிறுவப்பட்ட உசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம் உசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ளது.[1]உசைனி வாலாவில் இந்தியா-பாகிஸ்தான் சாலை உள்ளது.

உசைனி வாலா
எல்லைக்கிராமம்
உசைனிவாலா எல்லைச்சாவடியில் மாலை நேரத்தில் இந்திய-பாகிஸ்தான் நாட்டின் கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி
உசைனிவாலா எல்லைச்சாவடியில் மாலை நேரத்தில் இந்திய-பாகிஸ்தான் நாட்டின் கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி
உசைனி வாலா is located in பஞ்சாப்
உசைனி வாலா
உசைனி வாலா
ஆள்கூறுகள்: 30°59′51.56″N 74°32′49.62″E / 30.9976556°N 74.5471167°E / 30.9976556; 74.5471167
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பெரோஸ்பூர்
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
152001
வாகனப் பதிவுPB-05
அருகமைந்த கிராமம்கந்தா சிங் வாலா

இதனையும் காண்க

தொகு

படக்காட்சியகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=உசைனிவாலா&oldid=3367914" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை