உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உத்தமப் புத்திரன், 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மித்திரன் ஜவகர் இயக்கியுள்ளார்.
உத்தம புத்திரன் | |
---|---|
இயக்கம் | மித்திரன் ஜவகர் |
தயாரிப்பு | மோகன் அப்பாராவு ரமேசு |
கதை | கோபி மோகன் மித்திரன் ஜவகர் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | தனுஷ் ஜெனிலியா விவேக் பாக்யராஜ் ஆஷிஷ் வித்யார்த்தி ஜெய பிரகாஷ்ரெட்டி |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | தியாகராஜன் |
கலையகம் | பாலாஜி ச்டுடியோசு |
விநியோகம் | ஐங்கரன் இண்டர்னேசனல் |
வெளியீடு | நவம்பர் 5, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
2008 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ரெடி என்பதன் மறு ஆக்கமே இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் தனுஷ், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] ஆறு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தனுசும் நானும் ஒத்திசைகிறோம்-மித்திரன் ஜவகர்". Top 10 Cinema. 2009-12-24. Archived from the original on 2011-10-09. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை