எச். எம். எஸ் பஞ்சாபி

எச். எம். எசு பஞ்சாபி (HMS Punjabi) அரச கடற்படையின் டிரைபல்-வகை வகை அழிகலன் ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது சேவையிலிருந்த இக்கப்பல் கிங் ஜார்ஜ் V உடன் மோதி மூழ்கியது. அரச கடற்படையில் பிரித்தானிய அரசின் இனக்குழு ஒன்றின் பெயரை சூட்டிய கப்பல் இதுவாகும்.

நங்கூரம் பாய்ச்சிய பஞ்சாபி
கப்பல் (ஐக்கிய இராச்சியம்)
பெயர்:எச்.எம்.எசு பஞ்சாபி
நினைவாகப் பெயரிடப்பட்டது:பஞ்சாபி மக்கள்
பணிப்பு:19 சூன் 1936
கட்டியோர்:இசுகொட்சு சிப் பில்டிங் அண்ட் இஞ்சினீயரிங் கம்., கிரீனொக், இசுக்கொட்லாந்து
துவக்கம்:1 அக்டோபர் 1936
வெளியீடு:18 திசம்பர் 1937
நிறைவு:29 மார்ச் 1939
அடையாளம்:Pennant number L21, later F21
விதி:கிங் ஜார்ஜ் Vஉடன் மே 1, 1942இல் மோதி மூழ்கியது
பதக்கங்கள்:On a Field Blue issuant from the base, the head of a soldier of the Punjab Regiment proper.
பொது இயல்புகள் (as built)
வகுப்பும் வகையும்:Tribal-வகை destroyer
பெயர்வு:
நீளம்:377 அடி (115 m) (o/a)
வளை:36 அடி 6 அங் (11.13 m)
Draught:11 அடி 3 அங் (3.43 m)
பொருத்திய வலு:
  • 44,000 shp (33,000 kW)
  • 3 × Admiralty 3-drum boilers
  • உந்தல்:2 × shafts; 2 × பற்சக்கர நீராவிச்சுழலிகள்
    விரைவு:36 knots (67 km/h; 41 mph)
    வரம்பு:5,700 nmi (10,600 km; 6,600 mi) at 15 knots (28 km/h; 17 mph)
    பணிக்குழு:190
    உணரிகளும்
    வழிமுறை முறைமைகளும்:
    ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு
    போர்க்கருவிகள்:
  • 4 × twin QF 4.7-inch (120 mm) Mk XII guns
  • 1 × quadruple QF 2-pounder anti-aircraft guns
  • 2 × quadruple QF .5-inch (12.7 mm) Mk III anti-aircraft machineguns
  • 1 × quadruple 21-inch (533 mm) torpedo tubes
  • 20 × depth charges, 1 × rack, 2 × throwers
  • இதனையும் காண்க

    தொகு
    "https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=எச்._எம்._எஸ்_பஞ்சாபி&oldid=3037128" இலிருந்து மீள்விக்கப்பட்டது
    🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்