ஐங்கரிச்சர்க்கரை

ஐங்கரிச்சர்க்கரை (pentose) என்பது 5 கார்பன் (கரி) அணுக்களை உடைய ஒற்றைச்சர்க்கரை ஆகும்.[1] ஐங்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப்பிரிக்கலாம்.

ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை

தொகு

இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் ஆல்டிஹைடு தொகுதியைக் கொண்டுள்ளன. ஆல்டிஹைடு தொகுதி எப்போதும் கரியணுச்சங்கிலியின் முதல் இடத்தில் இருக்கும் என்பது பொது விதி.



D-அரபினோஸ்


D-எல்சையோஸ்


D-ரைபோஸ்


D-சைலோஸ்


L-அரபினோஸ்


L-எல்சையோஸ்


L-ரைபோஸ்


L-சைலோஸ்

கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை

தொகு

இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் கீட்டோன் தொகுதியைக் கொண்டுள்ளன. கீட்டோன் தொகுதி முதல் கரியணுவில் இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லையாதலால் கீட்டோன் தொகுதி இரண்டு அல்லது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும்.



D-ரிபு‌லோஸ்


D-சைலுலோஸ்


L-ரிபுலோஸ்


L-சைலுலோஸ்

முக்கியத்துவம்

தொகு

ஐங்கரிச்சர்க்கரையான ரைபோசு மரபுப் பொருளான ‌டி.என்.ஏ வின் அடிப்படைக் கூறு ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pentose, Merriam-Webster


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐங்கரிச்சர்க்கரை&oldid=2744618" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்ஈ. வெ. இராமசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிகி. வா. ஜகந்நாதன்பாரதிதாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நகராக்கம் அடிப்படையில் நாடுகள்அவதாரம்கால் சட்டைமணியன் (இதழாளர்)அசுவத்தாமன்திருக்குறள்திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்விராட் கோலிசிலப்பதிகாரம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐம்பூதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குமேலவளவு படுகொலைகள்திருவள்ளுவர்ரோகித் சர்மாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஹர்திக் பாண்டியாமீரா நந்தன்எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அம்பேத்கர்கடையெழு வள்ளல்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைமரபுச்சொற்கள்கல்கி (அவதாரம்)