கணினி நிரலாக்கம்

கணினி நிரலாக்கம் (பெரும்பாலும் நிரலாக்கம் என்று சுருக்கமாக), கணினி நிரல்களின் மூல நிரல் வடிவமைத்தல், எழுதுதல், பராமரித்தல், சோதனை செய்தல் மற்றும் பிழைத்திருத்தம் என்பன சார்ந்த செயல்முறை ஆகும். இந்த மூல நிரல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரலாக்க மொழிகளில் எழுதப்படுகிறது. நிரலாக்கத்தின் நோக்கம் கணினிகளை குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்யவிக்க அல்லது தேவையான நடவடிக்கைகளை வெளிப்படுத்த பயன்படுத்தும் வழிமுறைகளின் தொகுப்பை உருவாக்கல் ஆகும். மூல நிரல் எழுதும் செயலில் பெரும்பாலும் பயன்பாடு பற்றிய களஅறிவு, சிறப்பு வழிமுறைகள் மற்றும் முறைசார் தர்க்கம் உட்பட பல்வேறு துறைசார் நிபுணத்துவம் தேவைப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Bebbington, Shaun (2014). "What is coding". Tumblr. Archived from the original on 2020-04-29. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03.
  2. Bebbington, Shaun (2014). "What is programming". Tumblr. Archived from the original on 2020-04-29. பார்க்கப்பட்ட நாள் 2014-03-03.
  3. Koetsier, Teun (2001). "On the prehistory of programmable machines: musical automata, looms, calculators". Mechanism and Machine Theory (Elsevier) 36 (5): 589–603. doi:10.1016/S0094-114X(01)00005-2. https://archive.org/details/sim_mechanism-and-machine-theory_2001-05_36_5/page/589. 
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கணினி_நிரலாக்கம்&oldid=3896270" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்ஆட்சி மொழிசுப்பிரமணிய பாரதிஆட்சித் தமிழ்தமிழ்நுட்ப அணிபாரதிதாசன்மு. கருணாநிதிதிருக்குறள்சிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடுஎட்டுத்தொகைநம்பி அகப்பொருள்பதினெண் கீழ்க்கணக்குஅம்பேத்கர்சுனைனா (நடிகை)பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்புஈ. வெ. இராமசாமிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்முருகன்திருவள்ளுவர்சிறப்பு:RecentChangesபூவைநிலைஏ. நேசமணிஐஞ்சிறு காப்பியங்கள்கா. ந. அண்ணாதுரைதமிழர்தாபத நிலைதமிழ்த்தாய் வாழ்த்துஆண் தமிழ்ப் பெயர்கள்