கிகாபைட்டு

கிகாபைட்டு (Gigabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் கிகா என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. கிகா என்பது 109 என அனைத்துலக முறை அலகுகள் குறிப்பிடுகின்றது. ஆகவே,

பைட்டுக்களின் பெருக்கம்
SI இரும முன்னொட்டுஇரும
பாவனை
IEC இரும முன்னொட்டு
பெயர்
(குறியீடு)
பெறுமானம்பெயர்
(குறியீடு))
பெறுமானம்
கிலோபைட்டு (KB)103210கிபிபைட்டு (KiB)210
மெகாபைட்டு (MB)106220மெபிபைட்டு (MiB)220
கிகாபைட்டு (GB)109230கிபீபைட்டு (GiB)230
டெராபைட்டு (TB)1012240டெபிபைட்டு (TiB)240
பீட்டாபைட்டு (PB)1015250பெபிபைட்டு (PiB)250
எக்சாபைட்டு (EB)1018260எக்ஸ்பிபைட்டு (EiB)260
செட்டாபைட்டு (ZB)1021270செபிபைட்டு (ZiB)270
யொட்டாபைட்டு (YB)1024280யொபிபைட்டு (YiB)280
1 கிகாபைட்டு = 1000000000பைட்டுக்கள்

இந்த அளவிற்கான குறியீடு கி.பை (GB/GByte) ஆகும்.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கிகாபைட்டு&oldid=2745621" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்விஜய் (நடிகர்)சுப்பிரமணிய பாரதிகாமராசர்திவ்யா துரைசாமிபாரதிதாசன்சூழலியல்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்கண்ணதாசன்கள்ளக்குறிச்சிதிருக்குறள்அறிவியல் தமிழ்இயற்கை வளம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எத்தனால்ஐம்பெருங் காப்பியங்கள்வேளாண்காடு வளர்ப்புமனித உரிமைஎட்டுத்தொகைகியூ 4 இயக்கு தளம்சுற்றுச்சூழல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஜெயம் ரவிசுற்றுச்சூழல் பிரமிடுசாராயம்வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972வேளாண்மைபாலைவனமாதல்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்