கோயம்புத்தூர் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

கோயம்புத்தூர் மேற்கு (Coimbatore West) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2009ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இந்த சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக மாற்றப்பட்டது[1].


ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951சி. சுப்ரமணியன்காங்கிரசு2140643.46சி. பி. கந்தசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி1635433.21
1957மருதாச்சலம்இந்திய பொதுவுடமைக் கட்சி3892922.98பழனிசாமிகாங்கிரசு3766222.23
1962கே. பி. பழனிசாமிகாங்கிரசு3231337.38மருதாச்சலம்இந்திய பொதுவுடமைக் கட்சி2394827.70
1967ஜெ. கோவிந்தராஜூலுதிமுக4105963.85எஸ். ஆர்.பி. பி. செட்டியார்காங்கிரசு2325136.15
1971பி. கோபால்திமுக3473655.47எஸ். எஸ். கிருசுணசாமிசுதந்திரா2528640.38
1977செ. அரங்கநாயகம்அதிமுக2774236.80பி. எஸ். முகமதுஅலிதிமுக2039327.05
1980செ. அரங்கநாயகம்அதிமுக3806148.20எம். இராமநாதன்திமுக3563445.13
1984மு. இராமநாதன்திமுக4454251.91எம். எ. ஹக்கிம்காங்கிரசு3765043.87
1989மு. இராமநாதன்திமுக3966743.80டி. எசு. பாலசுப்பரமணியன்அதிமுக (ஜெ)1398215.44
1991கே. செல்வராசுகாங்கிரசு4119451.08எம். இராமநாதன்திமுக2469630.63
1996சி. டி. தண்டபாணிதிமுக5165262.47இராசா தங்கவேல்காங்கிரசு1335316.15
2001சு. மகேசுவரிகாங்கிரசு4037251.44சி. டி. தண்டபாணிதிமுக3028138.58
2006தா. மலரவன்அதிமுக49957---எ. எசு. மகேசுவரிகாங்கிரசு35676---
  • 1957 மற்றும் 1962ல் இத்தொகுதி கோவை II என அழைக்கப்பட்டது.
  • 1977ல் ஜனதாவின் எ. அழகிரிசாமி 17942 (23.80%) & காங்கிரசின் ஆர். எஸ். வேலன் 8085 (10.72%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் முசுலிம் லீக்கின் எம். அப்துல் ஜாபர் 13708 (15.13%), பாஜகவின் பி. ரங்கராசு 10456 (11.54%) & அதிமுக ஜானகி அணியின் கே. லியாகத் அலிகான் 7001 (7.73%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாஜகவின் மணி என்கிற மூகாம்பிகை மணி 11718 (14.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1 996ல் பாஜகவின் அக்சய ஆறுமுகம் 7503 (9.07%) & மதிமுகவின் எசு. கோவிந்தராசன் 4446 (5.38%)வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் மதிமுகவின் சி. பி. எசு. தும்புராசா 4528 (5.77%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எ. எசு. அக்பர் 8329 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்