சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

1985 முதல் பஞ்சாப் ஆளுநரே, சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பையும் கூடுதலாக பொறுப்பேற்றிருப்பவர். அவரின் அலுவலக இருப்பிடமான பஞ்சாப் ராஜ்பவன் சண்டிகரில் அமைந்துள்ளது.

சண்டிகர் ஆட்சிப் பொறுப்பாளர்
தற்போது
vacant
வாழுமிடம்ராஜ் பவன்; சண்டிகர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பைரப் தத் பாண்டே
உருவாக்கம்1 சூன் 1984; 40 ஆண்டுகள் முன்னர் (1984-06-01)
இணையதளம்http://chandigarh.gov.in/

தலைமை ஆணையர்

தொகு
சண்டிகர் முன்னாள் ஆணையர்களின் பட்டியல்
வ.எண்ஆணையர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1எம். எஸ். ரந்தவா1 நவம்பர் 196631 அக்டோபர் 1968
2தாமோதர் தாஸ்31 அக்டோபர் 19688 ஏப்ரல் 1969
3பி. பி. பக்ஷி8 ஏப்ரல் 19691 செப்டம்பர் 1972
4மோகன் பிரகாஷ் மாத்தூர்1 செப்டம்பர் 1972டிசம்பர் 1975
5ஜி. பி. குப்தாடிசம்பர் 197515 சூன் 1976
6டி. என். சதுர்வேதி15 சூன் 1976சூன் 1978
7ஜே. சி. அகர்வால்சூன் 197819 சூலை 1980
8பி. எஸ். சரோவ்19 சூலை 19808 மார்ச் 1982
9கிருஷ்ணா பானர்ஜி8 மார்ச் 19822 சூன் 1984

ஆட்சிப் பொறுப்பாளர்கள்

தொகு
சண்டிகர் ஆட்சிப் பொறுப்பாளர்களின் பட்டியல்
வ.எண்ஆட்சிப் பொறுப்பாளர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1பைராப் தத் பாண்டே2 சூன் 19843 சூலை 1984
2கேர்சாஸப் தேமூர் சத்தரவாலா3 சூலை 19842 ஆகத்து 1984
3அர்ஜூன் சிங்30 மே 198514 நவம்பர் 1985
4ஒக்கிஷோமா சேமா14 நவம்பர் 198526 நவம்பர் 1985
5சங்கர் தயாள் சர்மா26 நவம்பர் 19852 ஏப்ரல் 1986
6சித்தார்தா சங்கர் ராய்2 ஏப்ரல் 19868 டிசம்பர் 1989
7நிர்மல் முக்கர்ஜி8 டிசம்பர் 198914 சூன் 1990
8வீரேந்திர வர்மா14 சூன் 199018 டிசம்பர் 1990
9ஒம் பிரக்காஷ் மல்கோத்ரா18 டிசம்பர் 19907 ஆகத்து 1991
10சுரேந்தார நாத்7 ஆகத்து 19919 சூலை 1994
11சுதாகர் பண்டித்ராவ் குர்துக்கர்10 சூலை 199418 செப்டம்பர் 1994
12பி. கே. என். சிப்பர்18 செப்டம்பர் 199427 நவம்பர் 1999
13ஜே. எப். ஆர். ஜேக்கப்27 நவம்பர் 19998 மே 2003
14ஒம் பிரக்காஷ் வர்மா8 மே 20033 நவம்பர் 2004
15அக்லக்கூர் ரஹ்மான் கித்வாய்3 நவம்பர் 200416 நவம்பர் 2004
16எஸ். எப். ரோட்ரிகியூஸ்16 நவம்பர் 200422 சனவரி 2010
17சிவ்ராஜ் பாட்டீல்22 சனவரி 201021 சனவரி 2015
18கப்தான் சிங் சோலங்க்கி21 சனவரி 201522 ஆகத்து 2016
19வி. பி. சிங் பட்னோர்22 ஆகத்து 201628 ஆகத்து 2021
20பன்வாரிலால் புரோகித்29 ஆகத்து 202103 பிப்ரவரி 2024

ஆதாரம்

தொகு

வெளிப்புற இணைப்புகள்

தொகு
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்