சத்திராசு லட்சுமி நாராயணா
சத்திராசு லட்சுமி நாராயணா (Sattiraju Lakshminarayana) (திசம்பர் 15, 1933 – ஆகத்து 31, 2014[1]), தொழில்முறையாக பப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு ஆந்திரத் திரைப்படத்துறை இயக்குநராவார்.[2] மேலும், இவர் ஒரு ஓவியர், வரைகலைஞரும் ஆவார். இந்திய கலை மற்றும் திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013இல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[3] இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும், ஐந்து மாநில நந்தி விருதுகளும், இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 2012 ஆம் ஆண்டிற்கான தென் இந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.[4]
பப்பு | |
---|---|
பிறப்பு | சத்திராசு லட்சுமி நாராயணா 15 திசம்பர் 1933 நரசாபுரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 31 ஆகத்து 2014 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 80)
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
வாழ்க்கைத் துணை | பாக்யவதி |
விருதுகள் | பத்மசிறீ (2013) |
வலைத்தளம் | |
bapuartcollection.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஓவியர், தெலுங்குப்பட இயக்குநர் பப்பு மறைவு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 2 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Balakrishna to act in Bapu's mythological film – Oneindia Entertainment". Entertainment.oneindia.in. 29 September 2010. Archived from the original on 9 October 2023. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Filmfare Awards (South): The complete list of Winners". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
External links
தொகு- bapuartcollection.com Bapu's Official Website with an extensive art collection
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சத்திராசு லட்சுமி நாராயணா
- "Bapu: A Multifaceted Artist"- an article on Bapu
வார்ப்புரு:Padma Shri Award Recipients in Artவார்ப்புரு:Raghupathi Venkaiah Award Recipientsவார்ப்புரு:FilmfareAwardBestTeluguDirectorவார்ப்புரு:FilmfareLifetimeAchievementAwardSouth
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்