சந்திரசேகர் காட்கரி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சந்திரசேகர் வாமன் காட்கரி (Chandrasekhar Vaman Gadkari, பிப்ரவரி 3. 1928, இறப்பு சனவரி 11. 1998) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1953 இலிருந்து 1955 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பூனாயைச் சேர்ந்தவர் .

சந்திரசேகர் காட்கரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதே.துமுதல்தர
ஆட்டங்கள்664
ஓட்டங்கள்1293,024
மட்டையாட்ட சராசரி21.5040.32
100கள்/50கள்0/1=7/14
அதியுயர் ஓட்டம்50*145*
வீசிய பந்துகள்1023,079
வீழ்த்தல்கள்-48
பந்துவீச்சு சராசரி-31.04
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-0
சிறந்த பந்துவீச்சு-6/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
640
மூலம்: [1]
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சந்திரசேகர்_காட்கரி&oldid=3729574" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்அசோகர்பாரதிதாசன்அசுவத்தாமன்பெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesபதினெண் கீழ்க்கணக்குவீமன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்த்தாய் வாழ்த்துகல்கி (அவதாரம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்குருச்சேத்திரப் போர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செம்மொழிசூன் 28அம்பேத்கர்விஜய் (நடிகர்)திருவள்ளுவர்ஆண் தமிழ்ப் பெயர்கள்மகாபாரதம்கார்லசு புச்திமோன்கர்ணன் (மகாபாரதம்)முருகன்