சாக்ஷி
சாக்ஷி ஓர் தெலுங்கு மொழி நாளிதழாகும். இச்சொல்லின் பொருள் சாட்சி என்பதாகும்.[1] இது ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆந்திராவில் வெளியாகும் நாளேடுகளில் முதன்மையானது. தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடுகளிலும் இது முதன்மையானது.
வகை | தெலுங்கு நாளிதழ் |
---|---|
வடிவம் | நீள் வடிவம் |
வெளியீட்டாளர் | ஜகதி பப்ளிகேசன்சு |
ஆசிரியர் | முரளி |
நிறுவியது | மார்ச்சு 2008 |
தலைமையகம் | ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இணையத்தளம் | http://www.sakshi.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ சமக்கிருதச் சொற்களில் உள்ள க்ஷ என்ற எழுத்துக்கூட்டல் தமிழில் ட்ச என்று எழுதப்படும். மீனாக்ஷி - மீனாட்சி, லக்ஷ்மி - லட்சுமி ஆகியன சில.
வெளியிணைப்புகள்
தொகுசாக்ஷி நாளேட்டின் தளம் (தெலுங்கில்)
🔥 Top keywords: காமராசர்ஈ. வெ. இராமசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிகி. வா. ஜகந்நாதன்பாரதிதாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நகராக்கம் அடிப்படையில் நாடுகள்அவதாரம்கால் சட்டைமணியன் (இதழாளர்)அசுவத்தாமன்திருக்குறள்திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்விராட் கோலிசிலப்பதிகாரம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐம்பூதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குமேலவளவு படுகொலைகள்திருவள்ளுவர்ரோகித் சர்மாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஹர்திக் பாண்டியாமீரா நந்தன்எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அம்பேத்கர்கடையெழு வள்ளல்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைமரபுச்சொற்கள்கல்கி (அவதாரம்)