சித்திரைப் பரணி

சித்திரைப் பரணி விரதம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் வைரவரைக் குறித்துக் கடைப்பிடிக்கபடும் விரதம் ஆகும். விரதம் கடைப்பிடிப்போர் பகல் ஒருபொழுது பால், பழம் அல்லது பலகாரம் அல்லது அன்னம் (சோறு) உண்டு விரதத்தை முடிக்கலாம். விரதகாலத்தில் திருமுறை ஓதுவது வழக்கம்.

உசாத்துணைகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சித்திரைப்_பரணி&oldid=3292098" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்ஆட்சி மொழிசுப்பிரமணிய பாரதிஆட்சித் தமிழ்தமிழ்நுட்ப அணிபாரதிதாசன்மு. கருணாநிதிதிருக்குறள்சிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடுஎட்டுத்தொகைநம்பி அகப்பொருள்பதினெண் கீழ்க்கணக்குஅம்பேத்கர்சுனைனா (நடிகை)பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்புஈ. வெ. இராமசாமிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்அறுபடைவீடுகள்முருகன்திருவள்ளுவர்சிறப்பு:RecentChangesபூவைநிலைஏ. நேசமணிஐஞ்சிறு காப்பியங்கள்கா. ந. அண்ணாதுரைதமிழர்தாபத நிலைதமிழ்த்தாய் வாழ்த்துஆண் தமிழ்ப் பெயர்கள்