சிந்த்வாரா மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

சிந்த்வாரா மாவட்டம் (Chhindwara district, இந்தி: छिन्दवाड़ा जिला) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சிந்த்வாரா நகரத்தில் உள்ளது. இது ஜபல்பூர் கோட்டத்தின் கீழ் உள்ளது.[1] 1950-க்கு முன்னர் இம்மாவட்டத்தின் பகுதிகளை பிஜாவர் சமஸ்தானம் ஆண்டது.

சிந்துவாடா மாவட்டம்
Chhindwara छिन्दवाड़ा जिला
சிந்துவாடாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜபல்பூர்
தலைமையகம்[[சிந்த்வாரா]]
பரப்பு11,815 km2 (4,562 sq mi)
மக்கட்தொகை2,090,306 (2011)
மக்கள்தொகை அடர்த்தி177/km2 (460/sq mi)
படிப்பறிவு72.21 %
பாலின விகிதம்966
மக்களவைத்தொகுதிகள்சிந்துவாடா
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
சிந்த்வாரா மாவட்டம்

மக்கட்தொகை

தொகு
  • மொத்த மக்கட்தொகை 20,90,306[2]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 177 பேர்கள்[2]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 13.03%[2]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 966 பெண்கள்[2]
  • கல்வியறிவு 72.21%[2]

உட்பிரிவுகளும் அரசியலும்

தொகு
சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • ஜுன்னார்தேவ்
  • அமர்வாடா
  • சுரை
  • சவுன்சர்
  • சிந்த்வாடா
  • பராசியா
  • பாண்டுர்ணா
மக்களவைத் தொகுதிகள்:[1]
வட்டங்கள்[1]

சிந்துவாடா, தாமியா, பராசியா, ஜுன்னார்தேவ், அமர்வாடா, சவுரை, சவுன்சர், பாண்டுர்ணா, பிச்சுவா

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chhindwara district
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சிந்த்வாரா_மாவட்டம்&oldid=3554021" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்ஈ. வெ. இராமசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிகி. வா. ஜகந்நாதன்பாரதிதாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நகராக்கம் அடிப்படையில் நாடுகள்அவதாரம்கால் சட்டைமணியன் (இதழாளர்)அசுவத்தாமன்திருக்குறள்திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்விராட் கோலிசிலப்பதிகாரம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐம்பூதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குமேலவளவு படுகொலைகள்திருவள்ளுவர்ரோகித் சர்மாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஹர்திக் பாண்டியாமீரா நந்தன்எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அம்பேத்கர்கடையெழு வள்ளல்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைமரபுச்சொற்கள்கல்கி (அவதாரம்)