சிறை (திரைப்படம்)

ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிறை (Sirai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சிறை
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புவி. மோகன்
ஆனந்தி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புராஜேஷ்
லட்சுமி
வெளியீடுநவம்பர் 22, 1984
நீளம்3927 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார், பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம் மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதினர்.[1][2] இந்தப் படம் கவிஞர் பிறைசூடனின் திரைப்பட அறிமுகமாகும். அவர் "ராசாத்தி ரோசாப்பூ வெக்கம் ஏனோ இன்னும்" பாடலை எழுதினார், முத்துலிங்கம் "பாத்துக்கோ" எழுதினார், புலமைப்பித்தன் "நான் பாடிக்கொண்டே இருப்பேன்", மற்றும் "விதி எனும் கரங்கள்" பாடல்களை எழுதினார். "நான் பாடிக்கொண்டே இருப்பேன்" பாடல் கர்நாடக ராகத்தில் ஷ்யாமா என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Rajadhyaksha & Willemen 1998, ப. 464.
  2. "Sirai". JioSaavn. Archived from the original on 9 April 2018. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சிறை_(திரைப்படம்)&oldid=3949029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்