சூரிய வான் இணையல்

பூமியிலிருந்து காண்கையில் இன்னொரு கோள், வானியல் பொருள்கள் அல்லது விண்கலம், சூரியனுக்கு பின்னே நேர் எதிராக அமைந்து இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பது சூரிய வான் இணையல் (Solar conjunction) ஆகும்.ஆதாவது பூமிக்கும் இன்னொரு கோளுக்கும் இடையில் சூரியன் இருக்கும். சூரிய வான் இணையலின் போது சூரியன் இடையில் வருவதால் விண்கலத்துடன் தொடர்பு கொள்வது தடைபடும்.[1]

பூமிக்கும் மற்றும் செவ்வாய் கோளுக்கும் இடையில் நடைபெறும் சூரிய வான் இணையல் நிகழ்வு

விண்கலம் தொடர்பான பிரச்சனைகள்

தொகு

விண்கலத்தின் இடத்தைத் தொடர்ந்து கண்காணிக்க, விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள வானலை வாங்கி (Antenna), புவியிலுள்ள வானலை வாங்கியுடன் நீண்ட நேரம் தொடர்பில் இல்லாமல் இருந்தால், அவை சூரியனின் அலைகளைப் பின் தொடர வாய்ப்பு உள்ளது.ஏனெனில் சூரியனால் உருவாக்கப்படும் மின் காந்த அலைகள், வானலை வாங்கியால் (Antenna) அனுப்பப்படும் சமிக்ஞை அலைகளை விட மிக வலிமை வாய்ந்தது.

இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு நாசாவால், செவ்வாயின் தரைப்பரப்பில் இயக்கப்படும் கியூரியோசிட்டி தரையுளவி, சூரிய வான் இணையலின் போது 25 நாட்கள் தனித்தியங்கு அமைப்பிற்கு மாற்றப்பட்டது.இதனால் கியூரியோசிட்டி தரையுளவியின் அனைத்து நகர்வுகளும் நிறுத்தப்பட்டது.பூமியோடு தொடர்பு கொள்ளமல் செய்யப்படும் வானிலைத் தகவல் சேமிப்புப் பணியை மட்டும் செய்தது.

மேற்கோள்கள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சூரிய_வான்_இணையல்&oldid=2746539" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்மு. கருணாநிதிதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தேவாரம்ஆட்சி மொழிஅசுவத்தாமன்ஆட்சித் தமிழ்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)இரா. சம்பந்தன்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்எட்டுத்தொகைஅப்பூதியடிகள் நாயனார்இரட்சணிய யாத்திரிகம்ஆண்டாள்அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துதிருவள்ளுவர்பிள்ளைத்தமிழ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடுவிநாயகர் அகவல்ஐஞ்சிறு காப்பியங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைபதினெண் கீழ்க்கணக்குசூலை 2மணிமேகலை (காப்பியம்)அவதாரம்