செபேர்கன்

செபேர்கன், செபிர்கன், சிபர்கன் அல்லது சபேர்கன் (Sheberghān or Shaburghān,Shebirghan and Shibarghan, பஷ்தூ மொழி, பாரசீக மொழி: شبرغان‎) என்பது வட ஆப்கானித்தானில் உள்ள ஜோவ்ஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

செபேர்கன்
Sheberghan
شبرغان
நகரம்
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்ஜோவ்ஸ்ஜான் மாகாணம்
ஏற்றம்
250 m (820 ft)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்1,48,329
 • நகர்ப்புறம்
1,75,599 [1]
 [2]
நேர வலயம்ஒசநே+4:30 (Afghanistan Standard Time)

2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 175,599 ஆகும்.[3] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,335 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது.[4] இந்நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் 19,511 ஆகும். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "The State of Afghan Cities report2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  2. "Jawzjan" (PDF). Archived from the original (PDF) on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  3. "The State of Afghan Cities report2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  4. "The State of Afghan Cities report 2015".
  5. "The State of Afghan Cities report 2015".
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=செபேர்கன்&oldid=3555574" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்