செர்பிய விக்கிப்பீடியா


செர்பியன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் செர்பிய மொழி பதிப்பு ஆகும்.2003 பெப்ரவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஒன்பதாவது[2] இடத்தில் இருக்கும் செர்பியன் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. தென் சிலாவிய மொழி விக்கிகளில், செர்பியன் விக்கி முதலிடத்தில் உள்ளது.

செர்பியன் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)செர்பிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.sr.wikipedia.org/

அடையாளச்சின்னம்

தொகு
2003–20102010–

மேற்கோள்கள்

தொகு
  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்

தொகு
Wiki How
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் செர்பிய விக்கிப்பீடியாப் பதிப்பு
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்