ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)
'நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (Nagabhairava Jayaprakash Narayan) (பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி (JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதியும், அரசியல் சீர்திருத்தவாதியும் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். லோக் சட்டா என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் ராகவும் இருந்தார்.[1]. மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி எகனாமிக் டைம்ஸ், தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ், தி இந்துமற்றும் ஈநாடு போன்ற பல பத்திரிக்கைகளிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் | |
---|---|
தலைவர், லோக் சட்டா கட்சி | |
ஆந்திர சட்டசபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
தொகுதி | குகாட்பள்ளி, ஐதராபாத்து, இந்தியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சனவரி 1956 நாக்பித், மகாராட்டிரம் |
இணையத்தளம் | www.kukatpallynow.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.
வெளி இணைப்புகள்
தொகு🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்