தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தஞ்சாவூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,90,772[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு

புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்

  • தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டுவெற்றிபெற்றவர்கட்சி
1946ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்இந்திய தேசிய காங்கிரசு
1952எம். மாரிமுத்து மற்றும் எசு. இராமலிங்கம்இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1957ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்இந்திய தேசிய காங்கிரசு
1962மு. கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகம்
1967ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

தொகு
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971சு. நடராசன்திமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977சு. நடராசன்திமுக33,41841%சாமிநாதன்அதிமுக23,66229%
1980சு. நடராசன்திமுக40,88050%ராமமூர்த்திசுயேட்சை39,90149%
1984கிருஷ்ணமூர்த்திஇதேகா48,06549%தங்கமுத்துதிமுக46,30447%
1989எஸ். என். எம். உபயத்துல்லாதிமுக60,38053%திருஞானம் துரைஅதிமுக(ஜெ)25,52722%
1991எஸ்.டி.சோமசுந்தரம்அதிமுக64,36357%எஸ். என். எம். உதயதுல்லாதிமுக44,50240%
1996எஸ். என். எம். உபயத்துல்லாதிமுக79,47164%எஸ். டி. சோமசுந்தரம்அதிமுக34,38928%
2001எஸ். என். எம். உபயத்துல்லாதிமுக55,78251%ஆர். ராஜ்மோகன்இதேகா46,19242%
2006எஸ். என். எம். உபயத்துல்லாதிமுக61,65850%எம். ரங்கசாமிஅதிமுக50,41241%
2011எம். ரங்கசாமிஅதிமுக75,41550.57%எஸ். என். எம். உதயதுல்லாதிமுக68,08645.66%
2016எம். ரங்கசாமிஅதிமுக101,36256.86%அஞ்சுகம் பூபதிதிமுக74,48841.78%
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019டி. கே. ஜி. நீலமேகம்திமுக45.77%ஆர். காந்திஅதிமுக28.36%
2021டி. கே. ஜி. நீலமேகம்திமுக[3]103,77253.25%அறிவுடைநம்பிஅதிமுக56,62329.06%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  3. [https://tamil.oneindia.com/thanjavur-assembly-elections-tn-174/ தஞ்சாவூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

ஆதாரம்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்