தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி

தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1]அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 8, 18, 19, 20 34 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977வி. பெதபெருமாள்ஜனதா கட்சி4,66954%வி.நாராயணசாமிஇபொக2,00523%
1980வி. பெதபெருமாள்ஜனதா கட்சி4,82447%என். கண்டேபன்இபொக2,55425%
1985வி. பெதபெருமாள்ஜனதா கட்சி6,22844%டி. முருகேசன்இதேகா3,92628%
1990வி. பெதபெருமாள்ஜனதா தளம்9,50351%என். ரங்கசாமிஇதேகா8,52146%
1991என். ரங்கசாமிஇதேகா12,54568%வி. பெதபெருமாள்ஜனதா தளம்5,28529%
1996என். ரங்கசாமிஇதேகா9,98942%வி. பெதபெருமாள்ஜனதா தளம்7,69932%
2001என். ரங்கசாமிஇதேகா14,32359%வி. பெதபெருமாள்ஜனதா தளம் (ஐக்கிய)8,76936%
2006என். ரங்கசாமிஇதேகா27,02490%டி. குணசேகரன்அதிமுக2,0267%
2011அசோக் ஆனந்த்என்.ஆர். காங்கிரஸ்14,59768%என். அர்ஜுனன்சுயேச்சை4,09119%
2016அசோக் ஆனந்த்என். ஆர். காங்கிரஸ்12,75454%கே. சேது (எ) சேதுசெல்வம்இபொக5,29622%
2019 இடைத் தேர்தல்க.வெங்கடேசன்திமுக[2]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
2021என். ரங்கசாமிஎன். ஆர். காங்கிரஸ்12,97855%சேது செல்வம்இபொக7,52232%[3]


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு முற்றும் நெருக்கடி: காங்கிரஸ், திமுகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் விலகல், 21 பிப்ரவரி 2021, பிபிசி
  3. தட்டாஞ்சாவடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்