தயாளு அம்மாள்

தயாளு அம்மாள் கருணாநிதியின் இரண்டாம் மனைவி. கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1949ஆம் ஆண்டில் மு. கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.[1]

பிள்ளைகள்

தொகு

மு. கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் பிறந்த பிள்ளைகள்:

  1. மு. க. அழகிரி
  2. மு. க. ஸ்டாலின்
  3. மு. க. தமிழரசு
  4. மு. க. செல்வி

அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் தயாளு அம்மாள்

தொகு

ஆ. ராசா, இந்திய நடுவண் அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் தயாளு அம்மாளையும் சேர்த்து குற்றப் பத்திரிக்கையை, நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்துள்ளது.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.
  2. தயாளு அம்மாள் மீது குற்றப்பத்திரிகை http://www.bbc.co.uk/tamil/india/2014/04/140425_rasacase.shtml

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தயாளு_அம்மாள்&oldid=3759933" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்திருக்குறள்சிறப்பு:RecentChangesபாரதிதாசன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிலப்பதிகாரம்விநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கேசவ் மகராச்அறுபடைவீடுகள்கல்கி (அவதாரம்)எட்டுத்தொகைதமிழ்த்தாய் வாழ்த்துவிராட் கோலிகென்சிங்டன் ஓவல் அரங்கம்திருவள்ளுவர்தொல்காப்பியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகார்லசு புச்திமோன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மகாபாரதம்அம்பேத்கர்பதினெண் கீழ்க்கணக்குமுருகன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கண்ணதாசன்விஜய் (நடிகர்)ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்வ. உ. சிதம்பரம்பிள்ளை