தாயில்லாமல் நானில்லை
ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தாயில்லாமல் நானில்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தாயில்லாமல் நானில்லை | |
---|---|
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | சி. தண்டபாணி (தேவர் பிலிம்ஸ்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி |
ஒளிப்பதிவு | பி. என். சுந்தரம் |
படத்தொகுப்பு | எம். ஜி. பாலுராவ் |
கலையகம் | தேவர் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1979 |
நீளம் | 4125 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் இந்தியில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன் - ராஜா
- ஸ்ரீதேவி - புவனா
- மேஜர் சுந்தரராஜன் - ஜமீன்
- தேங்காய் சீனிவாசன் - டிராமா மாஸ்டர்
- ரஜினிகாந்த் - பிச்சுவா பக்கிரி (சிறப்பு தோற்றம்)
- நாகேஷ் - மன்னார்குடி மைனர் (சிறப்பு தோற்றம்)
- ஜெய்கணேஷ் - மோகனசுந்தரம்
- சுகுமாரி - சிவகாமி
- மது மாலினி - ஜெயா
- சுருளி ராஜன் - சிகாமணி
- சச்சு - வேலையாள்
- வி. கோபாலகிருஷ்ணன் - கிராமத்தில் ஒரு நபர்
- ஒய். ஜி. மகேந்திரன் - டிராமா ஆர்ட்டிஸ்ட்
- இடிச்சப்புளி செல்வராசு - டிராமா ஆர்ட்டிஸ்ட்
- டைப்பிஸ்ட் கோபு - கார்கோடா
- பக்கோடா காதர் - காதர்
பாடல்கள்
தொகுசங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. கண்ணதாசன் மற்றும் வாலி அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
---|---|---|---|---|
1 | "நடிகனின் காதலி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 4:56 |
2 | "வடிவேலன் மனசு வச்சான்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 3:41 |
3 | "வணக்கம் வணக்கம் (நவீன அல்லிதர்பார் நாடகம்)" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன் | வாலி | 5:48 |
4 | "ஈனா மீனா" | பி. சுசீலா | வாலி | 3:33 |
5 | "பொடி வைக்கிறேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 4:09 |
மேற்கோள்கள்
தொகு- ↑ செல்வராஜ், என். (20 மார்ச் 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". திண்ணை. Archived from the original on 29 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020.
{{cite web}}
: Check date values in:|date=
and|archivedate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்