தியாகராஜன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தியாகராஜன் தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமாவார். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தையாவார். 2004ஆம் ஆண்டு ஷாக் என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.ஜூன் 21 இவரது பிறந்த நாள்
திரைப்படங்கள்
தொகுஇயக்குநராக
தொகுஆண்டு | படம் | மொழி | நடிகர்கள் | குறிப்பு |
---|---|---|---|---|
1988 | பூவுக்குள் பூகம்பம் | தமிழ் | தியாகராஜன், பார்வதி ஜெயராமன் | |
1990 | சேலம் விஷ்ணு | தமிழ் | தியாகராஜன், ரூபினி (நடிகை), சரத்குமார், கீதா, ராதேஷ் | |
1995 | ஆணழகன் | தமிழ் | பிரசாந்த், கே. ஆர். விஜயா, சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த் | |
2004 | ஷாக் | தமிழ் | பிரசாந்த், மீனா, அப்பாஸ், சுஹாசினி, சரத் பாபு | |
2011 | பொன்னர் சங்கர் | தமிழ் | பிரசாந்த், பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வரன், நெப்போலியன் | |
2011 | மம்பட்டியான் | தமிழ் | பிரசாந்த், மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், முமைத் கான் |
தயாரிப்பாளராக
தொகுஆதாரம்
தொகுவெளி இணைப்புகள்
தொகு🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை