தி அப்சர்வர்

தி அப்சர்வர் என்பது இங்கிலாந்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் நாளேடு ஆகும். இதை தி கார்டியன் குழுமம் வெளியிடுகிறது. இது 222 ஆண்டுகளாக வெளியாகிறது. இதன் ஆசிரியர், ஜான் முல்கோலண்டு ஆவார். இதுவே உலகளவில் முதன்முதலாக, ஞாயிற்றுக்கிழமை வெளியான நாளேடு என்பது குறிப்பிடத்தக்கது. இது 1791 ஆம் ஆண்டில் இருந்து வெளியிடப்படுகிறது. இந்த இதழுக்கும், ஆசிரியர்களுக்கும் இங்கிலாந்து இதழியல் துறை விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கூடுதல் தகவல்

தொகு
  1. 1990ம் ஆண்டு பர்சாத் பசோப்ட் ஈராக்கில் உளவாளி என்ற குற்றச்சாட்டால் தூக்கில் போடப்பட்டார், ஆனால் பின்னர் அது உண்மை அல்ல என ஈராக் ஒப்புக்கொண்டது.
  2. 2005 ஆம் ஆண்டில் இணையத்திற்குள் வந்தது.
  3. 2007 ஆம் ஆண்டில் 1971 முதல் 2003 வரையான இதழ்கள் இணையத்தில் கிடைக்கும்.
  4. 2008 ஆம் ஆண்டு முகமது நபி பற்றிய கேலிச்சித்திரத்தால் எகிப்தில் தடை.[1]

2018இல் டேப்ளாய்ட் வடிவம்

தொகு

சூன் 2017 ஆம் ஆண்டில் கார்டியன் ஊடகப் பிரிவு கார்டியன் இதழும், இவ்விதழும் சனவரி 2018இல் மறுபடியும் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறவுள்ளதாகத் தெரிவித்தது.[2] 2018 சனவரி 21 முதல் டேப்ளாய்ட் வடிவத்தில் வெளிவருகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தி_அப்சர்வர்&oldid=3893431" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்