தொடக்கநிலை வணிகம்

தொடக்கநிலை வணிகம் அல்லது துளிர் நிறுவனம்[1] (startup company) என்பது ஒரு சிறிய கால வரலாறு உள்ள ஒரு வணிக நிறுவனம் ஆகும். பொதுவாக ஒரு புதிய கண்டுபிடிப்பு, பொருள், சேவை அல்லது உற்பத்தி முறையோடு சந்தைக்கு வரும் தொடக்கநிலை வணிகங்கள் சிறப்பாக இவ்வாறு குறிக்கப்படுகின்றன. ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற சந்தைகளில் வரும் புதிய வணிகங்களும் தொடக்கநிலை வணிகங்களே ஆகும். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு யோசனையோ அல்லது தனித்தன்மை மிக்க ஒரு சேவையையோ முதன்மையாக கொண்டு இயங்குபவை ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "துளிர் நிறுவனம் (Startup Company) என்றால் என்ன? அறிவோம் புதிதாக". பொருள். 2021-05-05. Archived from the original on 2021-10-23. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தொடக்கநிலை_வணிகம்&oldid=3559599" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்