நற்செய்தி

கிறித்தவத்தில் நற்செய்தி (ஆங்கில மொழி: The Gospel அல்லது ஆங்கில மொழி: Good News) இயேசுவின் செய்தியான கடவுளால் வாக்களிக்கப்பட்ட கிறித்து அல்லது மெசியாவின் வருகை, குறிப்பாக இறையரசின் வருகை, அவரின் சாவு உயிர்ப்பு மற்றும் துணையாளரான தூய ஆவிவின் வருகை மற்றும் இவற்றை நம்பி ஏற்பவருக்கு கிடைக்கும் மீட்பு ஆகியவற்றைக்குறிக்கும். இதன் எxஉத்து வடிவ விவரிப்பு நற்செய்தி நூல்களில் காணக்கிடைக்கின்றது. கிறித்தவ இறையியலின்படி நற்செய்தி என்பது ஒரு புதிய கோட்பாடு அல்ல. பழைய ஏற்பாட்டில் முன் அறிவிக்கப்பட்டதன் நிறைவாகவே இது பார்கப்படுகின்றது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=நற்செய்தி&oldid=1631309" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்