நூறாவது நாள்

மணிவண்ணன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நூறாவது நாள் (Nooravathu Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது.

நூறாவது நாள்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ். என். எஸ். திருமாள்
திருப்பதி சாமி பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
விஜயகாந்த்
நளினி
சத்யராஜ்
வெளியீடுபெப்ரவரி 23, 1984
ஓட்டம்135 நிமி.
மொழிதமிழ்

இளையராஜா இசையமைத்திருந்தார். 'விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..' என்ற பாடலை மணிவண்ணன் எழுதினார். இக்காதல் பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியமும், எஸ். ஜானகியும் பாடியிருந்தனர். இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றே விற்பனையில் சாதனை படைத்தது.[சான்று தேவை]

பாடல்கள்

தொகு
வ. ௭ண்பாடல்பாடியவர்கள்வரிகள்ராகம்
1"விழியிலே மணி விழியில் "எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகிபுலமைப்பித்தன்
2"உலகம் முழுதும் பழைய ராத்திரி "கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்வைரமுத்து
3"உருகுதே இதயமே"வாணி ஜெயராம்முத்துலிங்கம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

http://www.imdb.com/title/tt081219/[தொடர்பிழந்த இணைப்பு]

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=நூறாவது_நாள்&oldid=3940969" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை