பதினான்காவது புதுச்சேரி சட்டமன்றம்

புதுச்சேரியின் பதினான்காவது சட்டமன்றம் (Fourteenth Assembly of Pondicherry) என்பது மே 16, 2011 அன்று நடந்த 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்[1] இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று 06 சூன் 2016 அன்று வே. நாராயணசாமி 10வது புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்[2] 22 பெப்ரவரி 2021 வரை இயங்கிய சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.

14வது புதுச்சேரி சட்டமன்றம்
13வது புதுச்சேரி சட்டமன்றம் 15வது புதுச்சேரி சட்டமன்றம்
புதுச்சேரி சட்டப் பேரவை, புதுச்சேரி, இந்தியா
மேலோட்டம்
சட்டப் பேரவைபுதுச்சேரி சட்டப் பேரவை
தவணை2016 (2016) – 2021 (2021)
தேர்தல்புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016
அரசுஇந்திய தேசிய காங்கிரசு
எதிரணிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
உறுப்பினர்கள்30+3

பிப்ரவரி 22, 2021 அன்று, சட்டமன்றத்தில் காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடித்ததை நாராயணசாமி வழங்கினார்.[3]

முக்கியமான உறுப்பினர்கள்

தொகு

பேரவைத் தலைவர்

  • வெ. வைத்தியலிங்கம் 10 சூன் 2016[4] முதல் 21 மார்ச் 2019 வரை[5]
  • சிவக்கொழுந்து 3 சூன் 2019[6] 22 பெப்ரவரி 2021 வரை
  • பேரவைத் துணைத் தலைவர்:
    • சிவக்கொழுந்து 10 சூன் 2016 to 2. சூன். 2019
    • M.N.R. பாவன் 4 செப்படம்பர் 2019 - 22 பெப்ரவரி 2021
  • எதிர்க்கட்சித் தலைவர்:
  • ந. ரங்கசாமி சூன் 2016 - 22 பெப்ரவரி 2021 வரை

கட்சிகளின் நிலை

தொகு

      காங்கிரசு (15)       அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (8)       திராவிட முன்னேற்றக் கழகம் (2)       அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (4)       பாரதிய ஜனதா கட்சி (3)       சுயேச்சை (1)

PartiesSeats
 இந்திய தேசிய காங்கிரசு15
 அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்8
 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்4
 திராவிட முன்னேற்றக் கழகம்2
 பாரதிய ஜனதா கட்சி3
 சுயேச்சை1

மேற்கோள்கள்

தொகு
  1. Prakash Upadhyaya & S V Krishnamachari (19 May 2016). "Pondicherry (Puducherry) Assembly elections 2016 result: Congress emerges single largest party". International Business Times. http://www.ibtimes.co.in/puducherry-assembly-elections-2016-result-live-updates-679282. 
  2. Narayanasamy to become new Chief Minister of Puducherry
  3. "ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கிய நாராயணசாமி".
  4. "Former CM V Vaithilingam unanimously elected as Speaker". Business Standard India. Press Trust of India. 11 June 2016. https://www.india.com/news/india/former-cm-v-vaithilingam-unanimously-elected-as-speaker-1252232/. 
  5. ANI (22 March 2019). "V Vaithilingam resigns as Puducherry Assembly Speaker". Business Standard India. https://www.aninews.in/news/national/politics/v-vaithilingam-resigns-as-puducherry-assembly-speaker20190322041807/. 
  6. "Sivakolundhu set to be elected Pondy Assembly Speaker". Business Standard India. Press Trust of India. 2 June 2019. https://www.business-standard.com/article/pti-stories/sivakolundhu-set-to-be-elected-pondy-assembly-speaker-119060200341_1.html. 
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்