புளோரின் நைட்ரேட்டு
புளோரின் நைட்ரேட்டு (Fluorine nitrate) என்பது FNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரிக் அமிலத்தின் நிலைப்புத் தன்மையற்ற வழிப்பொருளான இச்சேர்மம் அதிர்ச்சியாலேயே பாதிக்கப்படும்[1] தன்மை கொண்டதாகும், நிலைப்புத்தன்மை இல்லாத காரணத்தால் புளோரின் நைட்ரேட்டு பெரும்பாலும் தேவைக்கேற்ப குளோரின் நைட்ரேட்டிலிருந்து தயாரித்துக் கொள்ளப்படுகிறது.
![]() | |
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
7789-26-6 ![]() | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
FNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 81.00 g·mol−1 |
அடர்த்தி | 2.217 g/L[1] |
உருகுநிலை | −175 °C (−283.0 °F; 98.1 K) |
கொதிநிலை | −46 °C (−51 °F; 227 K) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH | +10.46கி.யூ/மோல் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிக்கும் இயல்புடைய வாயு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
🔥 Top keywords: