பேர்னாட் ரீமன்
பேர்னாட் ரீமன் (Bernhard Riemann, செப்டம்பர் 17 1826 - ஜூலை 20 1866) ஒரு செல்வாக்குடைய செருமனியக் கணிதவியலாளர். இவர் பகுப்பாய்வு, எண் கோட்பாடு, மற்றும் வகைக்கெழு வடிவவியல் போன்றவைகளில் சிறப்பான பங்காற்றியுள்ளார்.
பேர்னாட் ரீமன் | |
---|---|
பேர்னாட் ரீமன், 1863 | |
பிறப்பு | ஜார்ஜ் பிரீட்ரிச் பேர்னாட் ரீமன் செப்டம்பர் 17, 1826 பிரேசலென்சு, அனோவர், செருமனி) |
இறப்பு | சூலை 20, 1866 செலசுக்கா, இத்தாலி | (அகவை 39)
வாழிடம் | அனோவர் |
தேசியம் | செருமனியர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | கியார்க்-ஆகுத்து பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கியார்க்-ஆகுத்து பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் |
தாக்கம் செலுத்தியோர் | டிரிஃக்லெ |
கையொப்பம் |
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்