பொற்காலம் (திரைப்படம்)

சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பொற்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொற்காலம் (Porkaalam) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சேரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, மீனா, வடிவேல் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பொற்காலம்
இயக்கம்சேரன்
தயாரிப்புவி.ஞானவேலு,
ரோஜா கம்பைன்ஸ்
நடிப்புமுரளி,
மீனா ,
வடிவேல்,
மணிவண்ணன்,
சங்கவி
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
வெளியீடு1997
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வகை

தொகு

நாடகப்படம்

கதை

தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடல்கள்

#பாடல்பாடகர்(கள்)நீளம்
1. "சின்ன காணாங்குருவி"  கிருஷ்ணராஜ், பெபி மணி, மலேசியா வாசுதேவன் 06:13
2. "கருவேலாங்காட்டு காட்டுக்குள்ள"  சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம், அருண்மொழி 05:28
3. "தஞ்சாவூரு மண்ணு எடுத்து"  கிருஷ்ணராஜ் 05:25
4. "சிங்குஜா சிங்குஜா"  கே. எஸ். சித்ரா 04:40
5. "ஊன ஊனம் ஊனமிங்கே"  தேவா, கோவை கமலா 04:49
மொத்த நீளம்:
26:35

மேற்கோள்கள்

தொகு
  1. "மறக்க முடியுமா? - பொற்காலம்".

வெளி இணைப்புகள்

தொகு
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்