மக்ஸ் ஏர்ண்ஸ்ட்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மக்ஸ் ஏர்ண்ஸ்ட் (2 ஏப்ரல் 1891 - 1 ஏப்ரல் 1976) ஒரு ஜெர்மன் ஓவியரும், சிற்பியும், வரைகலை ஓவியரும், கவிஞரும் ஆவார். இவர் டாடாயியம், அடிமன வெளிப்பாட்டியம் என்பவற்றின் முக்கிய பிரதிநிதியாக விளங்குகிறார்.
மக்ஸ் ஏர்ண்ஸ்ட் | |
---|---|
![]() 1948 இல் மக்ஸ் ஏர்ண்ஸ்ட்டும் டொரொத்தியா டானிங்கும் | |
தேசியம் | ஜெர்மன் |
அறியப்படுவது | ஓவியம், சிற்பம், கவிதை |
அரசியல் இயக்கம் | டாடா, அடிமன வெளிப்பாட்டியம் |
இளமைக்காலம்
தொகுமாக்ஸ் ஏர்ண்ஸ்ட் ஜெர்மனியில் கொலோனுக்கு அருகில் உள்ள புரூயில் என்னுமிடத்தில் பிறந்தார். 1909 ஆம் ஆண்டில் தத்துவம் கற்பதற்காக பொன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எனினும் விரைவிலேயே அவர் அங்கிருந்து விலகினார். அவ்வாண்டிலேயே அவர் ஓவியங்களை வரையத் தொடங்கினார். ஆனாலும் அவர் எங்கும் முறையான ஓவியப் பயிற்சி பெறவில்லை. முதலாம் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் படையில் இணைந்து பணியாற்றினார்.
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்