மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம்

மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் (Central Coalfields Limited (CCL), 1975ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசுக்குச் சொந்தமான மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமாகும்.

மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1 நவம்பர் 1975
தலைமையகம்ராஞ்சி, ஜார்கண்ட்
முதன்மை நபர்கள்தலைவர் & தலைமை மேலாண்மை இயக்குநார்
தொழில்துறைநிலக்கரி
உற்பத்திகள்நிலக்கரி
நிகர வருமானம்ரூ. 965.79 கோடி (2010) [1]
பணியாளர்53,286 (31.07.2010) [2]
இணையத்தளம்http://www.centralcoalfields.in/ind/
தர்பங்கா இல்லம், தலைமை அலுவலகம், மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம், ராஞ்சி, ஜார்கண்ட்

இத்துணைநிறுவனமும் சிறு நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனம் ஆகும். இதன் தலைமை அலுவலகம் ஜார்கண்ட் மாநிலத் தலைநகரம் ராஞ்சியில் உள்ளது.

இந்நிறுவனம் ஜார்கண்ட் மாநிலத்தின் போகாரோ, ராம்கர், கிரீத் மற்றும் கரண்பூர் பகுதிகளில் 22 நிலத்தடி நிலக்கரி சுரங்கங்களும், 40 திறந்த வெளி நிலக்கரி சுரங்கங்களும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

Official website : www.centralcoalfields.in

🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்அசோகர்பாரதிதாசன்அசுவத்தாமன்பெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesபதினெண் கீழ்க்கணக்குவீமன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்த்தாய் வாழ்த்துகல்கி (அவதாரம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்குருச்சேத்திரப் போர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செம்மொழிசூன் 28அம்பேத்கர்விஜய் (நடிகர்)திருவள்ளுவர்ஆண் தமிழ்ப் பெயர்கள்மகாபாரதம்கார்லசு புச்திமோன்கர்ணன் (மகாபாரதம்)முருகன்