மாதிரியெடுத்தல்

புள்ளியியலில், ஒரு முழுத் தொகுதியில் (population) இருந்து சில கூறுகளை (subset of individuals) மட்டும், அந்த தொகுதி தொடர்பாக தகவல் தரக்கூடியவாறு தெரிவு செய்தல் மாதிரியெடுத்தல் எனப்படும். மாதிரிகளில் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் முழுத் தொகுதி தொடர்பான முடிவுகளையும் எதிர்வுகூறல்களைம் செய்யக் கூடியதாக இருக்கும்.

முழுத் தொகுதியில் இருந்தும் தகவல் திரட்டுவது என்பது கடினமானது. இதற்கான செலவு அதிகம். முழுத் தொகுதியின் உறுப்புகள் மாறிக் கொண்டே இருக்கலாம். மாற்றாக குறைந்த செலவில், வேகமாக, சரியான தரவுகளை முறையாக மாதிரியெடுப்பதன் மூலம் பெறலாம்.

மாதிரியெடுத்தல் முறைகள்

தொகு
  • அடுக்காக்கப்பட்ட சமவாய்ப்பளிக்கும் மாதிரியெடுத்தல் - stratified random sampling
  • ஒழுங்கமைப்பான மாதிரியெடுத்தல் - systematic sampling
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மாதிரியெடுத்தல்&oldid=2744835" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்