மாதுரி (நடிகை)

இந்திய நடிகை

மாதுரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 1980 களிலும் 1990களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும், தமிழிலும் நடித்துள்ள சத்திய சித்ரா இவரது மூத்த சகோதரி ஆவார்.[2]

மாதுரி
பிறப்புமதுரை
மற்ற பெயர்கள்மாதுரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1984–1991

திரைப்பட விபரம்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டுதிரைப்படம்மொழிகதாபாத்திரம்குறிப்புகள்
1984பாவம் குரூரன்மலையாளம்
1985ஒரிக்கால் ஒரிடத்துமலையாளம்
1985போயிங்க் போயிங்க்மலையாளம்பத்மா
1985உயரும் நிச நாடகம்மலையாளம்உப்பாத்தி
1985நல்லி நோவிக்கதைமலையாளம்
1985நேரறியும் நேரத்தைமலையாளம்சாரதா
1985சத்ருமலையாளம்
1985பிளாக் மெயில்மலையாளம்செண்பகம்
1985சன்னாகம்மலையாளம்
1986என்ட சபதம்மலையாளம்
1986யோப்பம் யோப்பத்தின்யோப்பம்மலையாளம்
1986பகவான்மலையாளம்
1986அர்த்த ராத்திரிமலையாளம்
1986சம்சாரம் அது மின்சாரம்தமிழ்
1987மனிதன்தமிழ்
1987வெளிச்சம்தமிழ்
1987மேகம் கறுத்திருக்குதமிழ்
1987ஒரே ரத்தம்தமிழ்
1987மைக்கேல் ராஜ்தமிழ்
1987இவர்கள் இந்தியர்கள்தமிழ்
1987பரிசம் போட்டாச்சுதமிழ்
1988பிக்கரான்மலையாளம்
1988சிறீ கனகமகாலட்சுமி ரெக்கார்டிங்தெலுங்கு
1988அக்கினிசிறகுள்ள தும்பிமலையாளம்
1988அவள் மெல்ல சிரித்தாள்தமிழ்
1988கைநாட்டுதமிழ்
1988குற்றவாளிதமிழ்
1988சூரசம்காரம்தமிழ்
1988வசந்திதமிழ்
1988ரயிலுக்கு நேரமாச்சுதமிழ்
1988தாய்மேல் ஆணைதமிழ்
1988சகாதேவன் மகாதேவன்தமிழ்
1989ராதா காதல் வராதாதமிழ்
1989சிவாதமிழ்
1989வேட்டையாடு விளையாடுதமிழ்
1990காவலுக்குக் கெட்டிக்காரன்தமிழ்
1990என் வீடு என் கணவர்தமிழ்
1990ஆளைப் பார்த்து மாலை மாத்துதமிழ்
1990எங்கள் சாமி ஐயப்பன்தமிழ்வேணி
1991புது மனிதன்தமிழ்இலட்சுமி
1991இராகம் அனுராகம்'மலையாளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Malayalam Movies acted by Madhuri". malayalachalachithram. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. http://en.msidb.org/displayProfile.php?artist=Madhuri&category=actors

வெளியிணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மாதுரி_(நடிகை)&oldid=3088263" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை