மாநிலங்களவைத் தேர்தல்கள் 1989


மாநிலங்களவைத் தேர்தல்கள் 1989 (1989 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1989ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும்.[1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1989

← 1988
1990 →

228 இடங்கள் மாநிலங்களவை
 First party
 
தலைவர்பி. சிவசங்கர்
கட்சிஇதேகா

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தொகு

1989-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1989-1995 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1995ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1989-1995 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம்உறுப்பினர் பெயர்கட்சிகருத்து
அசாம்அம்ரித்லால் பாசுமதிபிறதகுதி நீக்கம் 01/08/1991
அசாம்டேவிட் லெட்ஜர்அகப
பரிந்துரைக்கப்பட்டதுமுகமது யூனுஸ்நியமனம்
தமிழ்நாடுமுரசொலி மாறன்திமுக
தமிழ்நாடுஜே. எஸ். ராஜுதிமுக
தமிழ்நாடுஎஸ். கே. டி ராமச்சந்திரன்இதேகா
தமிழ்நாடுதிண்டிவனம் ஜி. வெங்கட்ராமன்திமுக
தமிழ்நாடுவிடுதலை விரும்பிதிமுக
தமிழ்நாடுஏ. நல்லசிவன்சிபிஎம்

இடைத்தேர்தல்

தொகு

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1989ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மாநிலம்உறுப்பினர் பெயர்கட்சிகருத்து
மத்தியப் பிரதேசம்ஆசம் குஃப்ரான்இதேகாதேர்தல் 16/06/1989; 1994 வரை
தமிழ்நாடுவிடுதலை விரும்பிதிமுகதேர்தல் 15/03/1989; 1989 வரை
தமிழ்நாடுபி. டி. கிருட்டிணன்திமுகதேர்தல் 15/03/1989; 1990; வரை
மேற்கு வங்காளம்ரத்னா பகதூர் ராய்சிபிஎம்தேர்தல் 23/03/1989; 1990 வரை
நாகாலாந்துகியோமோ லோதாஇதேகாதேர்தல் 08/06/1989; 1992 வரை
உத்தரப் பிரதேசம்ராம் நரேஷ் யாதவ்இதேகா( ele 20/06/1989 1994 வரை )
உத்தரப் பிரதேசம்மோகன் சிங்இதேகாதேர்தல் 01/08/1989; 1990 வரை
ஆந்திரப் பிரதேசம்மெண்டாய் பத்மநாபம்தெதேதேர்தல் 13/09/1989; 1994 வரை
பீகார்ஷமிம் ஹஷ்மிஇதேகாதேர்தல் 25/09/1989; 1994 வரை
ஜம்மு மற்றும் காஷ்மீர்ஷபீர் அகமது சலாரியாஜகாமாகதேர்தல் 25/09/1989; 1992 வரை
உத்தரப் பிரதேசம்அலியா குமாரிஇதேகாதேர்தல் 11/10/1989; 1992 வரை


மேற்கோள்கள்

தொகு
  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்அசோகர்பாரதிதாசன்அசுவத்தாமன்பெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesபதினெண் கீழ்க்கணக்குவீமன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்த்தாய் வாழ்த்துகல்கி (அவதாரம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்குருச்சேத்திரப் போர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செம்மொழிசூன் 28அம்பேத்கர்விஜய் (நடிகர்)திருவள்ளுவர்ஆண் தமிழ்ப் பெயர்கள்மகாபாரதம்கார்லசு புச்திமோன்கர்ணன் (மகாபாரதம்)முருகன்