மாருதி சுசூக்கி

மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் (Maruti Suzuki India Limited) (தேபசMARUTI, முபச532500) இந்தியாவில் ஒரு பொது தானுந்து வணிக நிறுவனமாகும். 1981இல் மாருதி உத்யோக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் தானுந்துகளை விற்பனை செய்த நிறுவனங்களில் முதலாவது ஆகும். தற்போது இந்தியாவில் அதிக தானுந்துகள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமைப் பணியிடம் தில்லி அருகில் குர்காவுன் நகரில் அமைந்துள்ளது.

மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட்
வகைபொது (BSE MARUTI, NSE MARUTI)
நிறுவுகை1981[1]
தலைமையகம் குர்காவுன், அரியானா, இந்தியா
முதன்மை நபர்கள்சப்பான் ஷின்சோ நாக்கனிஷி, தலைமை செயற்குழு அதிகாரி
இந்தியா ஜகதீஷ் கத்தர், தலைமை நிருவாகி
தொழில்துறைதானுந்து
உற்பத்திகள்தானுந்துகள்
வருமானம்$2.5 பில்லியன் (2005)
பணியாளர்6,903[2]
தாய் நிறுவனம்சப்பான் சுசூக்கி
இணையத்தளம்www.marutisuzuki.com

2020, ஏப்ரல் முதல் சிறிய ரக டீசல் என்ஜின் பெற்ற கார்களின் உற்பத்தியை மாருதி சுசூக்கி கைவிட முடிவெடுத்துள்ளது.பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 23 சதவீதம் பங்களிப்பை டீசல் என்ஜின் கொண்ட கார்கள் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் மின் தானுந்து, பெட்ரோல் என்ஜின் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.[3]

மாருதி சுசூக்கி எலக்ட்ரிக்

தொகு

இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் காரை Evx என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாக உள்ளது.


மேற்கோள்கள்

தொகு
  1. Maruti Udyog Ltd. Milesones,[1]
  2. Maruti Udyog Ltd. Company Profile [2]
  3. ஏப்ரல் 2020 முதல் மாருதி சுசூகி டீசல் கார்கள் உற்பத்தி நிறுத்தம்

உசாத்துணை

தொகு

இந்தியாவில் மாருதி சுசுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்துள்ளது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மாருதி_சுசூக்கி&oldid=3961679" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்மு. கருணாநிதிதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தேவாரம்ஆட்சி மொழிஅசுவத்தாமன்ஆட்சித் தமிழ்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)இரா. சம்பந்தன்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்எட்டுத்தொகைஅப்பூதியடிகள் நாயனார்இரட்சணிய யாத்திரிகம்ஆண்டாள்அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துதிருவள்ளுவர்பிள்ளைத்தமிழ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடுவிநாயகர் அகவல்ஐஞ்சிறு காப்பியங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைபதினெண் கீழ்க்கணக்குசூலை 2மணிமேகலை (காப்பியம்)அவதாரம்